Pine Apple அண்ணாச்சி .....பீடர் பயின் ஆப்பிள்

நானெல்லாம் பதிவெழுத வந்தததே மிகபெரிய கொடுமை அதைவிட கொடுமை நம்மளையும் நம்பி இன்றுடன் நூற்றி ஐன்பது பேர் (150 ) பின்தொடர்ந்து வாரங்களாம் .

 என்னுடைய தளத்தினை பின்தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் அனைவருக்கும் நன்றிகள் .இந்த சந்தோஷ நேரத்தில் உங்களிடம் சின்ன கேள்வி அன்னாசி  பழம் என தமிழிலும் அன்னாசி கெடிய என்று சிங்களத்திலும்  குறிப்பிடப்படும் அன்னாசி பழத்திற்கு எனக்கு தெரிந்த உலக மொழிகளில் "அன்னாஸ்" என்னும் சொல் வந்தே அந்த பழத்தினை குறிப்பிடுகின்றனர் . ஆனால் நம்ம பீடர் மொழியான ஆங்கில மொழியில் மட்டுமே அன்னாஸ் என வராமல் பயின் ஆப்பிள் என வேற்று சொற்றொடர்  பயன்படுத்தபடுகின்றது யாராவது கரணம் தெரிந்தால் சொல்லித்தரமுடியுமா ??

அன்னாசி பழத்திற்கு உலக மொழிகளில் ......




4 Responses to “Pine Apple அண்ணாச்சி .....பீடர் பயின் ஆப்பிள்”

Unknown said...
May 1, 2011 at 10:45 AM

வாழ்த்துக்கள் சகோ...


rajamelaiyur said...
May 1, 2011 at 10:56 AM

Congratulation friend . . .i wish you will get 1500 followers very soon


கவி அழகன் said...
May 1, 2011 at 12:01 PM

வியப்பான பதிவு


பாலா said...
May 2, 2011 at 11:38 AM

அண்ணாச்சி நல்லா ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க...


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |