பார்க்க ரசிக்க விரல்களின் சில வித்தைகள்
Do you like this story?
என்ன மாமு நாங்களும் சும்மா கலக்குவோம்ல
தீயா வேல செய்யணும்
மேக் டொனால்ட் உங்களை கடுப்புடன் வரவேற்கின்றது
இதே சுகம் இதே சுகம் எந்நாளுமே வந்தால் என்ன
ஏலே ஆம்ஸ்ராங்கு உன்னால மட்டுமா முடியும்?
என் இனிய பொன் நிலவுடன்
யாரது ?? காத்தமுத்து பேரனா நீயி??
மலர்களே மலர்களே இது என கனவா??
ரொம்ப குண்டாயிட்டமோ ?
என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை
மாப்பு எவனோ வட்சிடான்யா ஆப்பு
தூக்கு மேடை எங்களுக்கு பூச்சோலை
காலங்காத்தால ஒரு தம்மு இல்லேன்னா செத்துறாலம் போல இருக்குதே ....
ஹாய் ஐ எம் ஹுங்காய் சிபிஐ ஆபிசர் பிரோம் சீனா
பார்த்த முதல் நாளே அவளை பார்த்த முதல் நாளே
ஸ்பைடர் மேன் ரிட்டர்ன்
அட அட அட அட ....பால் குளியல் சூப்பர் ..
இந்த கோடை வெயிலுக்கு ஜில்லுனு ஒரு பீர்
அவன் ஒரு சுத்த பட்டிக்காடு ஹ ஹ ஹ ஹ ஹா ஹா
அய்யய்யோ குளிருதே ...
என்னை காப்பாற்ற யாருமே இல்லையா??
என் செல் பில்லை கட்ட ஒருத்த சிக்கிடாண்டி
காதலித்து பார் உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்
என்ன கொடும சரவனா எனக்கு மட்டும் ஒருத்தனும் சிக்குரானுங்க இல்லையே ....
Subscribe to:
Post Comments (Atom)
13 Responses to “பார்க்க ரசிக்க விரல்களின் சில வித்தைகள்”
July 26, 2011 at 12:34 PM
எல்லாமே super.
July 26, 2011 at 1:05 PM
superb
July 26, 2011 at 1:33 PM
அருமையான கற்பனை!
முத்தாய்ப்பாக ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கருத்து!
பார்த்தேன், உண்மையாகவே ரசித்தேன். நன்றி !
July 26, 2011 at 1:50 PM
எங்கேயோ போயிடீங்க பாஸு கலக்கல்...
July 26, 2011 at 5:59 PM
இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்..தமிழ்மண ஒட்டு மட்டும் போட்டேன்...மன்னிச்சு...
July 27, 2011 at 11:53 AM
அருமையான விரல்கள்..
July 27, 2011 at 5:46 PM
அருமை வாழ்த்துக்கள் சகோ நல்ல கற்பனை வளம்.......
July 30, 2011 at 9:01 AM
கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்
July 30, 2011 at 9:34 AM
இன்னமும் வேண்டும்மடா ..............எனக்கு இன்னமும் வேண்டும்மடா ...... அருமை அருமை
July 31, 2011 at 10:29 AM
கலக்கல் சகோ, எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?
August 2, 2011 at 7:50 AM
அருமை..
August 2, 2011 at 6:20 PM
அருமை அருமை .
கைகளிலே கலை வண்ணம் கண்டேன்
அருமை அருமை
August 8, 2011 at 11:14 PM
அழகு
சூப்பர்
Post a Comment