உலக நாட்டாமையின் ஆட்டம் காணும் பொருளாதாரம்.



உலகின் நாட்டாமையாக தன்னை நினைதுகொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு இது ஆகாத காலம் எண்ணெய் வளத்திற்காக பல நாடுகளை ஆக்கிரமித்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த அமெரிக்காவிற்கும் எந்திரிக்க முடியாத அடி விழுந்துள்ளது. இது அமெரிக்காவிற்கு மட்டும் விழுந்த அடி இல்லை இதன் பாதிப்பு உலக அளவில் எதிர்றொலிக்கின்றது  .அதன் கடன் அளவு சுமார் 15 trillion $ அளவுகள் என்ன கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ?  இந்த பணத்தின் அளவுகளை, இதற்கே இப்பிடி வாயைபிளந்தால் எப்பிடி அதன் கொடுபடவேண்டிய பொறுப்புக்கள் ( unfunded liabilities) எவ்வளுவு தெரியுமா 114.5 Trillion $ .


 இந்த கடன் அளவுகளை டாலர்  நோட்டுக்களினால்  கட்டு கட்டாக அடுக்க பட்டாள் எப்படி இருக்கும்??? இதோ அந்த சின்ன கற்பனை

100 டாலர்ஸ் 


  10,000 டாலர்ஸ்

 One million டாலர்ஸ்

 100 million டாலர்ஸ்

 One billion டாலர்ஸ்

 100 Billion  டாலர்ஸ்



 15 trillion டாலர்ஸ்.



 114.5 trillion டாலர்ஸ்.


என்ன இப்போ இதனை நம்ம ரூபா நோட்டு கட்டுக்களால் அடுக்கி பார்ப்போமா?.....................

8 Responses to “உலக நாட்டாமையின் ஆட்டம் காணும் பொருளாதாரம்.”

rajamelaiyur said...
August 10, 2011 at 10:35 AM

ஆனைக்கும் அடி சறுக்கும்


கவிதை வீதி... // சௌந்தர் // said...
August 10, 2011 at 10:37 AM

யானைக்கும் அடிச்சறுக்கும்....


Prabu Krishna said...
August 10, 2011 at 10:54 AM

Hai yo.......


vidivelli said...
August 10, 2011 at 11:30 AM

நல்ல பதிவு..
அரிய தகவல்கள் தகுந்த விளக்கங்களூடன்...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.


ஆமினா said...
August 10, 2011 at 11:52 AM

:)


கவி அழகன் said...
August 10, 2011 at 2:46 PM

பெரிய அண்ணன் மாட்டிடாறு
--


அம்பலத்தார் said...
August 28, 2011 at 11:55 AM This comment has been removed by the author.

அம்பலத்தார் said...
August 28, 2011 at 11:57 AM

நல்ல தகவல்கள் வித்தியாசமான ரசிக்கும்படியானவிதத்தில்.............


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |