பெண்கள் ஏன் அழுகின்றனர் ? ஒரு அதிரடி சர்வே
Do you like this story?
பெண்கள் ஏன் அழுகின்றனர் என்று உலகில்ஒரு பிரபலமான நிறுவனம் நடத்திய சர்வேயில் கிடைக்கபெற்ற ஆய்வு முடிவு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . ஏன் என கேட்கின்றீர்களா அந்த முடிவுகளை நீங்களே பாருங்கள் .
ஒருவர் அழுகின்றார் என்றால் அதற்கு ஏதோ ஒரு துக்க காரணம் இருக்கும் அல்லது சந்தோஷ மிகுதியால் ஆனந்த கண்ணீராக கூட இருக்கலாம் ஆனால் இந்த பெண்கள் அழுகின்றமைக்கு காரணம் இதுவரைக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது .
************** இந்த சர்வேயை நடத்திய பிரபல நிறுவனம் வேறு எதுவுமில்ல எனது முக புத்தக பக்கத்தில் மேற்கொண்ட சர்வே முடிவே இது .
பிளாகர் நண்பர்களுக்காக இந்த சர்வேயினை எனது தலத்தில் வலது பக்கத்தில் வைத்துள்ளேன். உங்கள் வாக்குகளை இட்டு பெண்கள் ஏன் அழுகின்றார்கள் என எனது சந்தேகத்தினை தீர்த்துவைக்கவும் .
Subscribe to:
Post Comments (Atom)
4 Responses to “பெண்கள் ஏன் அழுகின்றனர் ? ஒரு அதிரடி சர்வே”
November 27, 2011 at 12:27 PM
பெண்கள் ஒரு புரியாத புதிர்! புதிருக்குள் தலையை விட்டபின் ஆண்கள் தங்கள் உடலையும் உள்ளதையும் பாது காக்க காலமெல்லாம் போராட வேண்டியதுதான்.
November 27, 2011 at 7:10 PM
அதனால் தான் அவர்களுக்கு மாரடைப்பு வருவது மிகக் குறைவு. நன்றி நண்பரே!
November 28, 2011 at 2:06 PM
//nidurali said...
November 27, 2011 12:27 PM
பெண்கள் ஒரு புரியாத புதிர்! புதிருக்குள் தலையை விட்டபின் ஆண்கள் தங்கள் உடலையும் உள்ளதையும் பாதுகாக்க காலமெல்லாம் போராட வேண்டியதுதான்.//
மெய்யுரைத்தீர் நீடூர் அலி அவர்களே!!
வருடக்கணக்காக தீர்ககமுடியாத குடும்ப பிரச்சினைகளை தீர்பபதற்கும் அமைதியான குடும்பங்களில், உறவுகளில் தீராத பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் பெண்களின் இரு சொட்டு கண்ணீருக்கு ஈடு இணை ஏதுமில்லை.
.
November 29, 2011 at 7:31 AM
தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.
இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.
Post a Comment