பில்லா 2 அஜித் அதிரடி நீக்கம் !நடிகர் அஜித் குமாருக்கு போதாத காலம் இது தனது பொன்விழா படத்தை தொடங்கும் முன் ஏகப்பட்ட  குழப்பம் இடையில் கெளதமுடன் மோதல் கடைசியாக வெங்கட் பிரபுவுடன்  கைகோர்த்து தனது பொன்விழா படத்தை நடித்து கொண்டிருக்குறார். இதனை முடித்து கொண்டு தனது சினிமா வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த  இயக்குனர்
விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் பில்லா,இதன் இரண்டாம் பாகத்தை அஜித் குமாரை வைத்தே இயக்க திட்டமிட்டிருந்தார் விஷ்ணுவர்தன்.ஆனால் இத்திட்டத்தில் இருந்து அஜித் குமாரை அதிரடியாக நீக்கிவிட்டு  புது நடிகரோடு கைகோர்க்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.புது நடிகரை தேர்ந்தெடுத்து இரகசியமாக பட பிடிபிப்பு பணிகளையும் ஆரம்பித்து விட்டார்.ஆனாலும் இணையதளங்களின் படபிடிப்பின் புகைப்பட கட்சிகள் கசிந்துள்ளது. ரசிகர்களுக்காக இதோ அந்த படங்கள்....
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
அஜித் ரசிகர்கள் மனதை  தளரவிட வேண்டாம்...
10 Responses to “பில்லா 2 அஜித் அதிரடி நீக்கம் !”

சிவராம்குமார் said...
September 28, 2010 at 1:41 PM

ஹா ஹா ஹா!


பன்னிக்குட்டி ராம்சாமி said...
September 28, 2010 at 2:38 PM

கலக்கல்! சார் இந்தப் புகைப்படங்களை எனது பதிவில் பயன்படுத்திக்கொள்கிறேன்!


FARHAN said...
September 28, 2010 at 2:58 PM

@சிவராம் குமார் உங்கள் வருகைக்கு நன்றி...

@ராமசாமி தாராளமாக பயன் படுத்துங்கள்.இது நான் சொந்தமாக எடுத்த படங்கள் இல்லை Google துணைகொண்டு எடுத்த படங்கள் உங்கள் வருகைக்கும் நன்றி..


பிரபா said...
September 28, 2010 at 3:09 PM

ஹா ஹா சூப்பர் சூப்பர்... 'தல' தொங்கிடிச்சு...


FARHAN said...
September 28, 2010 at 3:14 PM

@பிரபா...எந்த தல தொங்கிடிச்சி....??


fara said...
September 30, 2010 at 1:14 PM

hahahahah looosu mama nyc da........ :)


பிரகாஷ் சேதுராமன் said...
October 4, 2010 at 12:42 PM

ஏன் இந்தக் கொலைவெறி.?! :‍‍):‍)


என்றும் அன்புடன்,
பிரகாஷ் சேதுராமன்


பன்னிக்குட்டி ராம்சாமி said...
October 4, 2010 at 12:46 PM

//FARHAN said...
@சிவராம் குமார் உங்கள் வருகைக்கு நன்றி...

@ராமசாமி தாராளமாக பயன் படுத்துங்கள்.இது நான் சொந்தமாக எடுத்த படங்கள் இல்லை Google துணைகொண்டு எடுத்த படங்கள் உங்கள் வருகைக்கும் நன்றி.. //

நன்றி FARHAN! இந்தப் படங்கள வெச்சி நானும் ஒரு பதிவு போட்டுட்டேன் பாத்தீங்களா?


Anonymous said...
October 30, 2010 at 5:02 PM This comment has been removed by a blog administrator.

Anonymous said...
October 30, 2010 at 5:04 PM This comment has been removed by a blog administrator.

தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |