ஐந்து தலை நாகம்..இந்தியாவிலே கர்னாடகா பகுதியுள் உள்ள ஒரு கோயிலில் இந்த பாம்பு காணப படுவதாகக் குறிப்பிடப் படுகிறது.

உலகிலுள்ள பல்வேறு பட்ட மதங்களில் இவ்வாறு ஐந்து தலை நாகங்கள் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.
எனினும் நிஜ வாழ்வில் இதை நான் காண்பது இதுவே முதல் தடவையாகும். நாங்கள் இரு தலையுடன் ஓட்டிப் பிறந்த அப்பி மற்றும் பிரிட்னி  பற்றி ஏற்கனவே அறிந்திருக்கலாம். எனினும் இது அதையும் மிஞ்சி ஒரு வித்தியாசமான படைப்பாகக் காணப படுகிறது.2 Responses to “ஐந்து தலை நாகம்..”

Thulasi said...
December 25, 2010 at 1:09 PM

Is it a true picture.How come someone standing very close to that snake.I heard that such snakes are exist in Karnataka but very rare to see them.


FARHAN said...
December 25, 2010 at 4:25 PM

i think u cant read tamil i also mention this is from karnataka ya this is true


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |