மனிதனைப் போன்ற மீன்....இந்த மீன் வகை மனிதனின் பற்கள் போன்ற பற்களைக் கொண்டுள்ளதுடன் அதன் உதடும் மனிதனின் உதட்டைப் போன்றே அமைந்துள்ளது. இதைப் பார்க்கும் போது, மனிதன் மீனாக மாரிவிட்டானோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது. இது எந்த வகை மீன் என்பது பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெற வில்ல. உங்களுக்குத் தெரிந்திருந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலதிக படங்கள் கீழே இணைக்கப் பட்டுள்ளன. இதில் கடலுக்குப் போகின்றவர்கள் இருந்தால், எனக்கும் ஒரு மீன் பிடித்துக் கொண்டு வரவும்...0 Responses to “மனிதனைப் போன்ற மீன்....”

தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |