உலகிலேயே மிக நீளமான கண்முடி...வாங்க வாங்க! நீங்க எல்லாரும் நீளமான முடி வளர்த்துப் பார்த்திருப்பீங்க. ஏன் வளரக் கூடிய உடலின் எந்தப் பாகமும் பரிபாளிக்காமல் விட்டால் மட்டுமே போதும், அதுவா தானாக வளரும். ஆனா சில பகுதிகள் அப்படி வளர்வதில்லை. அவ்வாறு வளராத பகுதிகள் வளர்ச்சி கண்டால்,
அது சாதனை/இயற்கைக்குப் புறம்பானது. இந்தப் பெண்ணின் கண்களின் முடியும் அப்படித்தான். இயற்கைக்குப் புறம்பாக வளர்ந்து காணப்படுகின்றது. 

ஒரு நிமிஷம் நீங்களும் எண்ணக கொடுமடா இது! என்று சொல்லலாம். புகைப் படங்கள மட்டும் இணைச்சிட்டு, அதுக்கு எந்தவித தகவலும் கொடுக்காட்டி யாருக்கும் கொஞ்சம் கோபம வரத்தான் செய்யும். இதனாலேயே இணைய தளம் முழுவது அலசி ஆரைந்ததுல, இவர் ஒரு சீனப் பெண் என்பதும் சில போதைப் பொருட்கள்/உடலுக்குப் பொருத்தமில்லாத மருந்துப் பொருட்களை உட்கொண்டதில் வந்த வினையாகக் கருதப் படுகிறது.

0 Responses to “உலகிலேயே மிக நீளமான கண்முடி...”

தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |