உலகின் அகலமான பாதை.....

ஆஜண்டினாவில் அமைந்துள்ள இந்த பாதை தான் உலகின் மிகவும் அகலமான பதியாக  கருதபடுகின்றது .இதன் அகலம் 460 அடி / 140 மீற்றர் ஆகும் ,ஆஜண்டினவின்  சுகந்திர தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த பாதைக்கு ஜுலை  (9 de Julio Avenue) என பெயரிட்டுள்ளனர் ,எதிர் எதிரே   தனித்தனியாக 7 TRACK கொண்டுள்ளமை இதன் சிறப்பாகும்.

9 de Julio Avenue இரவு நேர காட்சி 
9 de Julio Avenue ஹெலிகப்டர் மூலம்
9 de Julio Avenue கூகிள் ஹெர்த் மூலம்

3 Responses to “உலகின் அகலமான பாதை.....”

THOPPITHOPPI said...
November 9, 2010 at 2:53 PM

அடேங்கப்பா


FARHAN said...
November 9, 2010 at 5:03 PM

அதே தான்பா....


pugalendhi said...
May 11, 2011 at 9:12 AM

like


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |