உடல் எடையை குறைக்க வேண்டுமா ?
இன்றைய அவசர உலகின் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பது தான்.மனம் போன போக்கில் உணவு கட்டு பாடு இல்லாமல் கண்டதையும் உள்ளே தள்ளுவதும்,உக்காந்த இடத்திலேயே கணணி முன் நேரத்தை விரயமாக்குவதும் தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணமாகும்.

அது சரி இந்த பிரச்சனையை எப்படி இல்லாமல் செய்வது அல்லது உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதை பற்றி பாப்போம் , பல வருட ஆரய்சிக்குபின் மருத்துவர்கள்  உடல் எடைய குறைக்க மிகவும் சுலபமான உடற்பயிற்சியை கண்டுபிடித்துள்ளனர்.இது  100% பயனளிக்க கூடியது, எந்த இடத்திலும் எந்தநேரத்திலும் மிக சுலபமா செய்ய கூடிய உடற் பயிற்சியாகும்.இந்த உடற்பயிற்சிகள் படத்துடன் கீழே தரப்பட்டுள்ளது
நீங்களும் முயற்சித்து பாருங்கள கண்டிப்பாக பலன் கிடைக்கும்...

முதலில் நாற்காலியில் உட்கார்ந்து இட  பக்கம் பார்கவும் ....

      
அடுத்து  நாற்காலியில் உட்கார்ந்து வல  பக்கம் பார்கவும் ....

நண்பர்கள் யாரவது மச்சி வாடா சின்ன பீஸ் ,இங்க பாரு சூப்பர் அய்டம்னு சொல்லி கால்ல விழுந்து கூப்பிட்டலோ மேற்கூறிய உடற் பயிற்சிகளை முயற்சித்து பார்கவும் கண்டிப்பாக பலன் கிடைக்கும் .

4 Responses to “உடல் எடையை குறைக்க வேண்டுமா ?”

THOPPITHOPPI said...
November 9, 2010 at 2:51 PM

hahaha


FARHAN said...
November 9, 2010 at 5:03 PM

hahhahhahhhaha


nidurali said...
January 13, 2011 at 3:49 PM

தினம் வருகிறேன் .எங்கிருந்துதான் இப்படி படம் தேடி போடுகின்றீர்களோ . உங்களை சைட் அடிக்க ஆசை .நான் கொடுக்கும் பரிசு அன்பு.....


சிவ.சி.மா. ஜானகிராமன் said...
June 24, 2011 at 2:29 PM

ஆமா இது மெய்யாலுமேவோ ?


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |