உலகின் அகலமான பாதை.....
Do you like this story?
ஆஜண்டினாவில் அமைந்துள்ள இந்த பாதை தான் உலகின் மிகவும் அகலமான பதியாக கருதபடுகின்றது .இதன் அகலம் 460 அடி / 140 மீற்றர் ஆகும் ,ஆஜண்டினவின் சுகந்திர தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த பாதைக்கு ஜுலை (9 de Julio Avenue) என பெயரிட்டுள்ளனர் ,எதிர் எதிரே தனித்தனியாக 7 TRACK கொண்டுள்ளமை இதன் சிறப்பாகும்.
9 de Julio Avenue இரவு நேர காட்சி
9 de Julio Avenue ஹெலிகப்டர் மூலம்
9 de Julio Avenue கூகிள் ஹெர்த் மூலம்
Subscribe to:
Post Comments (Atom)
2 Responses to “உலகின் அகலமான பாதை.....”
November 9, 2010 at 2:53 PM
அடேங்கப்பா
November 9, 2010 at 5:03 PM
அதே தான்பா....
Post a Comment