சூரியனை உரிமை கோரும் பெண் !!!!!!!!!


ஏஞ்சல்ஸ் தூரன் எனப்படும் ஸ்பெயின் நாட்டின் கலிசியன் பகுதியை சேர்ந்த பெண் சூரியனுக்கு  உரிமை கோரி ஸ்பெயின் நாட்டின் கைத்தொழில் அமைச்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் குறிப்பிடுகையில் சூரியன் எனக்கே சொந்தம் அதன் மூலம் பயன் பெரும் அனைவரும் அதற்காக தனக்கு வரி செலுத்த வேண்டும் என குறிபிட்டுள்ளார்.அவரின் பேச்சி நகைச்சுவையாக இருந்த போதிலும் அவரின் வாதங்கள் சரியாக உள்ளது என கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.அவரின் வாதங்கள் பின்வருமாறு அமைகின்றது சர்வதேச விண்வெளி சட்டங்களுக்கமைய எந்த ஒரு நாடும் நட்சதிரங்கலையோ எந்த கோள்கலையோ அல்லதுதுணைக் கோள்கலையோ சொந்தம் கொண்டாட முடியாது என்பதாகும் ,இதன் அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த சில தனி நபர்கள எல்லா கோள்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு  உரிமை கோரினர்.சூரியனை உரிமை கோர மறந்துவிட்டனர்,அதன் அடிபடயிலையே இந்த பெண் உரிமை கோரியுள்ளதாக தெரிவித்தனர்.
ஏஞ்சல்ஸ் மேலும் தெரிவிக்கையில் சூரியன் எனக்கே சொந்தம் அதன் மூலம் பயன் பெறுவோர் தனக்கு வரி செலுத்த வேண்டும் என்றும் ,அதன்  உரிமையில் 50% உலக நாடுகளுக்க்ம்,20% குறைந்த வருமானம் பெறுவோருக்கும், 10%ஆராய்ச்சியாளர்களுக்கும், 10% உலகில் பசியால் வாடுவோருக்கும் மிகுதி  10% இணை தாம்  வைத்திருக்க போவதாகவும் தெரிவித்தார்.

இனிமேல் எதுகெல்லாம் உரிமை கோர போகிறார்களோ அவ்வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ்...

18 Responses to “சூரியனை உரிமை கோரும் பெண் !!!!!!!!!”

fara said...
November 30, 2010 at 10:09 AM

ukkaanthu yosipaaingalo :P


நாஞ்சில் மனோ said...
November 30, 2010 at 12:17 PM

அட பாவமே!!! இப்பிடி வேற கிளம்பியாச்சா....!!!


karthikkumar said...
November 30, 2010 at 1:12 PM

raitu


பதிவுலகில் பாபு said...
November 30, 2010 at 1:17 PM

இப்படி வேற கிளம்பிட்டாங்களா.. முதல் படம் நல்லாயிருக்கு..


Anonymous said...
November 30, 2010 at 4:39 PM

shabbbahh.....yaaru saaaamiii iwa....


FARHAN said...
November 30, 2010 at 4:55 PM

@ fara இது உட்காந்து யோசிச்ச மாதிரியே இல்லையே


FARHAN said...
November 30, 2010 at 4:56 PM

@நாஞ்சில் மனோ வேற எப்பிடியெல்லாம் கிளம்ப போவுதோ


FARHAN said...
November 30, 2010 at 4:58 PM

@!karthikkumar and பதிவுலகில் பாபு வருகைக்கு நன்றி


FARHAN said...
November 30, 2010 at 4:59 PM

@ Anonymous பாவம் யாரு பெத்த புள்ளையோ


ஹரிஸ் said...
November 30, 2010 at 7:50 PM

ஐயையோ அப்ப நம்மளும் வரிகெட்டனுமா...


பிரியமுடன் பிரபு said...
December 1, 2010 at 5:33 AM

HA HA


FARHAN said...
December 1, 2010 at 8:53 AM

ஹா ஹா ஹா


எம் அப்துல் காதர் said...
December 1, 2010 at 9:35 AM

இப்படி வேறயா!!


FARHAN said...
December 1, 2010 at 9:51 AM

@எம் அப்துல் காதர் இப்படியும் கிளம்பிடாங்கலே


சௌந்தர் said...
December 1, 2010 at 10:17 AM

இவங்க எல்லாம் இப்படி தான் ஒருத்தன் நிலா வே என் சொத்து சொல்லி இருக்கான்


THOPPITHOPPI said...
December 1, 2010 at 12:10 PM

அடுத்து தண்ணியோ ?


polurdhayanithi said...
December 1, 2010 at 12:39 PM

nalla senneenga ulaga kalaigalukke sonthakkara nana thamizhan innum thoonki kazhikkiran?
polurdhayanithi


FARHAN said...
December 1, 2010 at 12:45 PM

@ THOPPI எந்த தண்ணிய சொல்றிங்க


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |