விகிலீக்கின் ஆப்புக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் !


இன்றைய தேதியில் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்திருப்பது விகிலீக் என்றால் மிகையாகது காரணம் ஆப்பு என்றால் என்னவென்று உலக வல்லரசு நாடுகளின் ஒன்றாகவும் உலக போலிஸ் என தன்னை அடையாளபடுத்தி கொண்டுள்ள அமெரிக்காவுக்கே பாடம் புகட்டி கொண்டிருப்பதால் ஆகும் .அப்படி என்ன ஆப்பு தான் விகிலீக் அமெரிக்காவுக்கு வைக்குறது என்று கேட்கின்றீர்களா..அது ஒன்னும்  பெரிசா இல்லீங்க கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு பிப்ரவரி வரையிலான அமெரிக்கவிற்கும் பிறநாடுகளின் அமெரிக்காவின் தூதுவரலயதுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள் மற்றும் ஆவன பரிம்மர்ரங்கள் போன்ற 251 ,287 ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியுட்டு அமெரிக்காவை நிலைக்குலைய வைத்திருப்பதுதான்.

விகிலீக் இப்படி அடுத்தடுத்து பல இரகசிய ஆவணங்களை வெளியிட்டு வருவதால் தனது முழு பலத்தினையும் பயன்படுத்து  இதனை தடுக்க அமெரிக்கா முயற்சித்து விகிலீகின் இணையத்தை முடக்கியது ஆனாலும் 700 மேலான மிர்ரர் செர்வர்களின் மூலம் தனது அப்படிக்கும் பயனத்தி இனிதே செய்கிறது  விக்கி லீக்.

அதன் அண்மைய 10 சிறந்த ஆப்புக்கள் (முழுமையான தகவல் ஆங்கிலத்தில் இங்கே . இந்த பதிவில் தலைப்பு மட்டுமே கொடுக்கபட்டுள்ளது )

ஈரானின் அனுவாயுதமும் அமெரிக்க ,அரபுலக கொள்கையும் 


பட்ட பெயர் நாயகர்கள்


அதியுயர் செறிவூட்டிய உரானிய கொள்வனவும் பாகிஸ்தானும் 


கௌண்டநாமோ கைதிகள் விற்பனை


ஆப்கான் துணை ஜனாதிபதியுன் துபாய் பயணமும் அமெரிக்காவின் ஊழலும்


சீனாவுடன் ஒரு முகம் தென்கொரியாவுடன் இன்னொரு முகம்


சிரியாவும் ஹிஸ்புல்லா போராளிகளும்வெளியில் நண்பன் உள்ளுக்குள் உளவு வேலை


கதாரும் தீவிரவாதமும்


புட்டின் (ரஷ்யா பிரதமர்) -பெர்லுஸ்கோனி (இத்தாலி பிரதமர்) பரிசி கைமாற்றம்

5 Responses to “விகிலீக்கின் ஆப்புக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் !”

nidurali said...
December 10, 2010 at 4:57 PM

பார்த்து செயல்படுங்கள் அமரிக்காவும் கூகுளும் உங்களுக்கு ஆப்பு வைத்து விடப் போகின்றது .


FARHAN said...
December 11, 2010 at 10:24 AM

nidurali
ஒரு பச்ச புள்ளைய இப்பிடி பயம் காட்றீங்களே


nidurali said...
December 11, 2010 at 3:14 PM

வாயில் விரல் வைத்தால் கடிக்க பல் இல்லை, சூப்பத்தான் தெரியும்.
தைரியசாலிக்கு ஒரு நாள் இறப்பு .கோழைக்கு தினமும் இறப்பு.


nidurali said...
December 11, 2010 at 3:18 PM

அருமையான படங்களை அள்ளி அள்ளித் தருகின்றீர்கள் .அதற்கு தகுந்த பிடிப்பான வார்த்தைகள் விட்டுப் போக மனமில்லை.


Ashvinji said...
December 24, 2010 at 1:47 PM

அருமையான பதிவு. உண்மை சுடும்.
ஆனால் உறைக்கிறவர்களுக்கு உறைக்க வேண்டுமே.
தமிழ் இன்ட்லி தளம் மூலமாக எனது பதிவுகளை படித்து வாக்களிப்பமைக்கு இதய நன்றி.

--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |