கொலை செய்வது எப்படி?

இதுக்கு முன்னாடி தற்கொலை செய்ய சிறந்த வழிகள் பாத்தோம். அதே நேரம் கொலை பண்றதுக்கு என்ன வழிகள் இருக்குதுன்னு யோசிக்கிகுன்னே போகும்போது, நான் இதுவரைக்கும் கண்டே இல்லாத புது வழி  முறைகளை  ஒரு நண்பர் பகிர்ந்து இருந்தார்.
சோ, நான் இத உங்களோட பகிர்ந்து , நீங்களும் நாலு பேர ரொம்ப ஈசியா கொன்னு போடலாமேன்னு ஒரு ஆர்வக் கோலாருளையும் பார்வையாளர்கள் மேல இருக்குற அகோர கொலை வெறியாலயும் இத உங்களோடையும் பகிர்ந்துகொள்கின்றேன் ....

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

ஆரம்பத்துல ஆர்வமா பார்த்தா  நீங்க, இப்ப என்னையே கொலவெறியோட பாக்குறாப்புல இருக்குதே ? கருப்பா சகுனம் சரி இல்ல எஸ்கேப்பூ........
 
(இன்ட்லி ,தமிழ் 10 போன்றவற்றின் ஓட்டளிப்பு பட்டையை நிறுவமுடியாமல் உள்ளது முடிந்தால் யாரவது உதவிகரம் நீட்டுங்கள்) 

10 Responses to “கொலை செய்வது எப்படி?”

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
December 11, 2010 at 9:27 AM

நீங்க இங்க இருக்கவேண்டிய ஆளே இல்லை . உங்களுக்கு விரைவில் அட்டோ அனுப்பனும் அப்பத்தான் சரியா வருவிங்க . பகிர்வுக்கு நன்றி


FARHAN said...
December 11, 2010 at 10:22 AM

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
வருகைக்கு நன்றி
அப்பிடி தப்ப என்ன செஞ்சிப்புட்டன் எனக்கெல்லாம் ஆட்டோ ரொம்ப அதிகம்


nidurali said...
December 11, 2010 at 3:26 PM

பார்க்க பயமாக உள் செல்ல பயம் ,என் பக்கம் வாருங்கள் அச்சம் நீங்க .
இன்ட்லி எதற்கு சுட சுட பிரியாணி தருகின்றேன் , பாருங்கள் .
http://seasonsalivideo.blogspot.com/2010/12/chicken-mutton-lamb-biriyani.html
Chicken / Mutton/ Lamb/ Biriyani


nidurali said...
December 11, 2010 at 3:40 PM

http://bloggernanban.blogspot.com/2010/12/2.html
இன்ட்லி ஓட்டு பட்டைக்கான Code:
நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 2

by Abdul Basith
Cousin sister`s son .My wife brother`s son


FARHAN said...
December 11, 2010 at 4:19 PM

nanri nidurali


பதிவுலகில் பாபு said...
December 12, 2010 at 7:10 AM

என்ன விளையாடு இது?.. :-)

அப்புறம் இன்னொரு விசயம்..

உங்க பிளாக்கை ஓப்பன் பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்குதுங்க.. சிலநேரங்களில் ஓப்பனே ஆகாம நின்று விடுகிறது.. எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினையா தெரியவில்லை..


FARHAN said...
December 12, 2010 at 9:00 AM

நன்றி பாபு ப்ளாக் தலைப்பினை பிளாஷ் ப்ளையர் மூலம் நிறுவியதால் தான் இந்த பிரச்சினை என நினைக்கின்றேன் ஆகவே பிளாஷ் பிளேரை நீக்கிவிட்டேன் . நன்றிபாபு


பதிவுலகில் பாபு said...
December 12, 2010 at 9:02 AM

சூப்பர்.. இப்போ உடனே ஓப்பன் ஆகுதுங்க..


FARHAN said...
December 12, 2010 at 9:06 AM

சூப்பர் தல ப்ளாக் ஸ்பீட் டெஸ்ட் பண்ணும் முன் உங்கள் பதில் ...கூகிளை விட நீங்கள் சூப்பர் வேகம் பாஸ்


jiff0777 said...
December 16, 2010 at 6:03 PM

சொக்கா சொன்னிங்க போங்க!


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |