ரோபோ உணவகம் !
Do you like this story?
200 கோடி செலவிட்டு சன்பிச்சர் மற்றும் சங்கர் மக்களின் ரசனைக்கு பசிக்கு விருந்தளித்தனர்,சீனாவின் ஜியாங் நகரில் ரோபோட்டுக்களுடன் மக்களின் வயிற்று பசிக்கு விருந்தளிக்க The Shandong Dalu Science and Technology company தயரகிவிட்டது. கடந்த திசம்பர் 5 ஆம் திகதி ஜியாங் நகரில் 6 ரோபோக்களுடன் வித்தியாசமான உணவகத்தை இந்நிறுவனம் தொடங்கியது இதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவும் கிட்டியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கின்றது.இவ்வுணவகத்தில் உள்ள சிறப்பு வாடிக்கையாளரை வரவேற்பதில் இருந்து உணவு பரிமாறி வாடிக்கையாளரை வாசலுக்கே சென்று வழியனுப்புவது வரைக்கும் அத்தனை வேலைகளையும் இந்த
ரோபோக்களே செய்யும் என்பதாகும் .எதிர்காலத்தில் 40 வரையான ரோபோக்களை பயன்படுத்த உத்தேசிள்ளதாக இதன் நிறுவுனர் தெரிவித்தார்.
இனிமேல் மனித தொழிலாளிகளின் பாடு திண்டாட்டம் தான் ......
ரோபோக்களே செய்யும் என்பதாகும் .எதிர்காலத்தில் 40 வரையான ரோபோக்களை பயன்படுத்த உத்தேசிள்ளதாக இதன் நிறுவுனர் தெரிவித்தார்.
இனிமேல் மனித தொழிலாளிகளின் பாடு திண்டாட்டம் தான் ......
Subscribe to:
Post Comments (Atom)
9 Responses to “ரோபோ உணவகம் !”
December 9, 2010 at 12:23 PM
Superb robo
December 9, 2010 at 1:10 PM
அட இது நல்லா இருக்கே
December 9, 2010 at 6:41 PM
சமைக்கறதுக்கே ரோபோ வந்திடுச்சா.. இனி குக்ஸ் பாவம்தான்..
December 9, 2010 at 8:59 PM
உப்பு..காரம்.கூட குறைய இருந்தா இந்த ரோபோட்ட சண்ட போட முடியுமா?
December 10, 2010 at 11:22 AM
thanx 4 ur comming பிரஷா
December 10, 2010 at 11:23 AM
Arun Prasath ரொம்ப நல்ல இருக்கு
December 10, 2010 at 11:24 AM
பதிவுலகில் பாபு இனி என்னென்ன தேவைகளுக்கு வர போகுதோ
December 10, 2010 at 11:24 AM
THOPPITHOPPI நன்றி தல
December 10, 2010 at 11:25 AM
ஹரிஸ் மாப்ள சண்டைன்ன ரொம்ப புடிக்குமோ
Post a Comment