சின்ன சின்ன தர்பூசணிப்பழம்.
Do you like this story?
தர்பூசணிப்பழம் (water melon)என்று சொல்லும்போதே அதன் சுவையை எம்மால் உணர முடியும். அதன் நறுமணம் மற்றும் கண் கவரும் நிறம் எங்களை எங்கிருந்தாலும் ஈர்த்து எடுத்து விடும்.

நல்லதென்று நினைக்கிறேன். பொதுவாக சிறு குழந்தைகள் தர்பூசணிப்பழம் என்றால் மிகவும் விரும்புவார்கள். அதே போன்று சில வேடிக்கை வினோத நிகல்வுகளின்போதும் தர்பூசணிப்பழம் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. மேலும் இந்த தர்பூசணிப்பழம் மூலம் பல வினோதமான வடிவமைப்புகளும் செய்யப்படுவது நாங்கள் அறிந்ததே.
இந்த தர்பூசணிப்பழம் இப்பொழுது கைக்கு அடக்கமான சிறிய அளவிலும் உற்பத்தி செய்யப் படுகிறது என்பதுதான் இன்றைய எனது பதிவு.
இந்தப் புதுவகை தர்பூசணிப்பழம் டச்சு உணவு உற்பத்தியாளர்களால் தென் ஆபிரிக்கா வில் இருந்து கண்டெடுக்கப்பட்டு நெதர்லாந்தில் உள்ள சில இடங்களில் பயிரிடப் பட்டு வருகின்றது.
இது பொதுவாக சுமாரான தர்பூசணிப்பழம் இலும பார்க்க இருவதில் ஒரு மடங்கு சிறியது என குறிப்பிடப் படுகிறது. இந்த தர்பூசணிப்பழம் பற்றி நீங்கள் பயப்படவே தேவை இல்லை. இது செயற்கையாக உருவாக்கப் பட்டதல்ல. இதுவும் தூய இயற்கை.
இதன் விலை பற்றிப் பார்ப்போமேன்றால், 250 கிராம் கொண்ட ஒரு பெட்டி £10 இலிருந்து ஆரம்பமாகிறது. அத்துடன் ஒவ்வொரு 250 கிராம் பெட்டியும் குறைந்தது 50 பழங்களை உள்ளடக்கியுள்ளது..
கருப்பனுகுள்ள டவுட்டு இதே சைஸ்ல பலாபழம் எப்பவரும்?
Subscribe to:
Post Comments (Atom)
14 Responses to “சின்ன சின்ன தர்பூசணிப்பழம்.”
December 21, 2010 at 11:17 AM
வரும்... ஆனா வராது...
December 21, 2010 at 11:40 AM
வித்தியாசமான தகவல் நண்பரே...
//கருப்பனுகுள்ள டவுட்டு இதே சைஸ்ல பலாபழம் எப்பவரும்?
:-)
December 21, 2010 at 12:24 PM
அட அத எப்டி சாப்டனும்?
December 21, 2010 at 3:00 PM
மறக்காமல் ஒட்டு போட்டுட்டேன் விழிகளின் திரைகளே
December 21, 2010 at 3:01 PM
//கருப்பனுகுள்ள டவுட்டு இதே சைஸ்ல பலாபழம் எப்பவரும்?//
மொதல்ல இந்த பழத்த எப்படி சாப்பிடணும்னு சொல்லுங்க
December 21, 2010 at 3:03 PM
ஒட்டு போடும் வயசு வரலியே
December 21, 2010 at 4:31 PM
jiff0777 said... 1
வரும்... ஆனா வராது...
வருமா வராதா அத சொல்லுங்க பாஸ்
December 21, 2010 at 4:32 PM
பிரியமுடன் ரமேஷ்
வித்தியாசமான தகவல் நண்பரே...
நன்றி தல
December 21, 2010 at 4:33 PM
Arun Prasath said...
அட அத எப்டி சாப்டனும்?
வாயாலத்தான் சாப்புடனும்
December 21, 2010 at 4:35 PM
nidurali said...
ஒட்டு போடும் வயசு வரலியே
வயசு வர இல்லேன்னா என்ன ஒரு கள்ள ஓட்ட போட்டுட்டு போறது
December 21, 2010 at 4:38 PM
ஆமினா said
//கருப்பனுகுள்ள டவுட்டு இதே சைஸ்ல பலாபழம் எப்பவரும்?//
மொதல்ல இந்த பழத்த எப்படி சாப்பிடணும்னு சொல்லுங்க
அதுகென்ன அடுத்த பதிவுல அதை சாப்பிடுவது எப்படின்னு கேட்லாக் உடன் பதிவு போட்ட போச்சி
December 21, 2010 at 9:31 PM
கருப்பனுகுள்ள டவுட்டு இதே சைஸ்ல பலாபழம் எப்பவரும்?////
ஹா ஹா ஹா... குசும்புதாங்க..
நல்ல பதிவுங்க..
December 22, 2010 at 7:44 PM
பதிவுலகில் பாபு
கருப்பனுகுள்ள டவுட்டு இதே சைஸ்ல பலாபழம் எப்பவரும்?////
ஹா ஹா ஹா... குசும்புதாங்க..
கொஞ்சமா தான் பாஸ் நம்புங்க
December 25, 2010 at 6:42 AM
வித்தியாசமான தகவல்
Post a Comment