வச்ச குறி தப்பாது ....

வயதான அங்கவீனமுற்ற விவசாயி, தனது பயிர்களை நாசம் செய்ய வந்த காட்டு நரியை சுட்டுக் கொள்ள முயன்ற போது தவறுதலாக இரு மனிதர்களைச் சுட்டுவிட்டார்.


இவர் இரவு நேரம் இந்த துப்பாக்கி சூட்டு   நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதனால் தனது குறியை தவறுதலாக அங்கே இருந்த இரு மனிதர்களின்  மேல் மேற்கொண்டுள்ளார் . இவர் அங்கு மனிதர்களின் நடமாட்டம் பற்றி அறிந்து இருக்கவில்லை. மேலும் இதில் முக்கிய நிகழ்வு என்னவென்றால், அயல் வீட்டாரின் வீட்டைக் கொள்ளையடிக்க வந்த இரு திருடர்கலையே இவர் சுட்டிருக்கிறார்.
Edward Tibbs, 62 வாயதுடயவராவர் மேலும் இவறது விவசாய பூமி Crays Hill, Billericay, Essex என்ற இடத்தில் ஆறு ஏக்கர் நிலப்பரப்புடன் அமைந்துள்ளது. இவர் ஸ்கூட்டர் வண்டியில் குறிப்பிட்ட இரு திருடர்களும் பயணம் செய்யும் வேளையில் மூன்று தோட்டாக்களை  கொண்டு அவர்களைத் தாக்கயுள்ளார் இவர்.

பொதுவா நாம ஏதாச்சும் நல்லது சென்ஜாலே தப்பா வந்து முடியும். இது தவறுதலா ஒரு நல்லது நடந்திருக்கு. கொஞ்சம் கொலப்பமாத்தான் இருக்கு. இதுல உள்ள படங்கள் உண்மையான படங்களல்ல. அத்தோடு இந்த செய்தி முற்றிலும் உண்மையானது. ஆதாரம்...

6 Responses to “வச்ச குறி தப்பாது ....”

THOPPITHOPPI said...
December 21, 2010 at 12:41 PM

//வச்ச குறி தப்பாது .... //

தப்பிடுச்சே........................


Arun Prasath said...
December 21, 2010 at 1:09 PM

எங்க நடந்தது?


FARHAN said...
December 21, 2010 at 4:44 PM

THOPPITHOPPI said...

//வச்ச குறி தப்பாது .... //

தப்பிடுச்சே........................

என்ன பண்ணறது பாஸ் பழம் நழுவி பால்ல விழுத்தது போல காட்டு நரிக்கு பதில் திருட்டு நரி


FARHAN said...
December 21, 2010 at 4:46 PM

Arun Prasath said...
எங்க நடந்தது?
Essex என்பது இங்கிலாந்தின் ஒரு சிறிய நகரம் அங்குதான் இச்சம்பவம் நடைபெற்றது


ஆமினா said...
December 22, 2010 at 6:41 PM

இதெல்லாம் நாங்க சினிமால மட்டும் தான் பாத்துர்க்கோம்..

நம்புறதா வேண்டாமா????


FARHAN said...
December 22, 2010 at 7:11 PM

நம்புங்க ஆமினா நம்பிக்கை தான் வாழ்க்கை


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |