எளிதாக படங்களின் வடிவங்களை மாற்ற

பொதுவாக கிராபிக்ஸ் வேளைகளில் ஈடுபடும் கணினி பாவனையாளர்களுக்கு தங்களது படங்களை (பிச்செர்ஸ்) அடிக்கடி ஒரு வடிவமைப்பிலிருந்து (format) இன்னொரு வடிவமைப்புக்கு மாற்ற நேரிடும். உதாரணமாக படங்கள் .jpg, .gif, .png என்று பல வடிவமைப்புக்களில் (format) காணப்படும். இவற்றில் உங்களது .gif வடிவில் அமைந்த படங்களை உங்களால்
facebook இல் இட முடியாது. இந்த நிலையில், உங்களது படங்களை நீங்கள் தேவையான அல்லது பொருத்தமான வடிவமைப்புக்களுக்கு மாற்றியே பதிவேற்றம் செய்ய வேண்டி ஏற்படும். அத்துடன் சில கிராபிக்ஸ்  வேலைகளை செய்யும்போது  அடிக்கடி அவற்றை மாற்றம்  செய்ய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படலாம்.இவ்வகையான நேரங்களில் நம்மில் பெரும்பாலானோர் படங்களை கன்வெர்ட் (convert) செய்யகூடிய மென்பொருட்களை நிறுவி அல்லது ஆன்லைனில் தமது தேவைகேற்ப மாற்றி கொள்வர்.
இதில் உள்ள சிரமம் என்ன வென்றால் படங்களை உள்ளீடு (input)  செய்து அதன் பின் தேவையான வடிவிற்கு மாற்றம் செய்ய வேண்டும். இது சற்று நேரம் செலவிட்டு செய்ய வேண்டியதாகவுள்ளது.
ஆனால் நான் தற்போது  பகிரும் மென்பொருள் படங்களில் மேல் right click  பண்ணலே தமக்கு ஏற்ரவடிவில் படங்களை மாற்றி கொள்ளல்லாம்.அதுதான் RIGHT CLICK IMAGE CONVERTER சிறப்பு 

இதனை தரவிறக்கம் செய்துகொள்ள

Right Click Image Converter 2 2 0

Right Click Image Converter 2 2 3

Right Click Image Converter v2 5


இந்த மென்பொருள்  பொதுவாக windows xp  vista மற்றும்  windows 7 போன்றவற்றில் பாவிக்கலாம் 

பதிவிறக்க முகவரி பிரச்னை இருப்பின் அறியத்தரவும்

rar வடிவிலான கோப்பினை பயன்படுத்தும் போது ரகசிய எண் கேட்டால்  (pw) tecland  என கொடுக்கவும் .

10 Responses to “எளிதாக படங்களின் வடிவங்களை மாற்ற”

Arun Prasath said...
December 23, 2010 at 3:13 PM

உண்மையிலயே தேவையான தகவல் தாங்க


FARHAN said...
December 23, 2010 at 4:50 PM

Arun Prasath
பயன்படுத்தி பாருங்கள் மிகவும் எளிமையான பயனுள்ள மென்பொருள்


jiff0777 said...
December 23, 2010 at 5:29 PM

whats da password for rar dude?


FARHAN said...
December 23, 2010 at 5:34 PM

jiff0777 said...
whats da password for rar dude?

pass word is "tecland"


ஆமினா said...
December 24, 2010 at 5:18 AM

நல்ல தகவல்


மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை said...
December 25, 2010 at 9:24 AM

நல்ல பதிவு ... உலவில் உங்கள் அனைத்துப் பதிவுகளுக்கும் வாக்களித்து விட்டேன்...


FARHAN said...
December 25, 2010 at 7:26 PM

ஆமினா said...

நல்ல தகவல்

நன்றி ஆமினா


FARHAN said...
December 25, 2010 at 7:27 PM

மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை
நல்ல பதிவு ... உலவில் உங்கள் அனைத்துப் பதிவுகளுக்கும் வாக்களித்து விட்டேன்...

ஓட்டு கேட்ட்கமலே ஓட்டு போட்ட தங்களுக்கு நன்றிகள்
மீண்டும் வருக நண்பா


பதிவுலகில் பாபு said...
December 25, 2010 at 8:47 PM

மிகவும் பயனுள்ள விசயம்தான்.. நன்றி..


nidurali said...
December 27, 2010 at 7:27 PM

என் படத்தினை நீங்களே அழகு படுத்தி கொடுங்கள் . திரும்பவும் இளமை ஊன்ஜலாடுகிறது .மனம் இளமை


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |