தெரிந்து கொள்வோம் (Football)

aa
உலகின் விளையாட்டு என எல்லோராலும் அழைக்கப்படுவது "உதைபந்தாட்ட" போட்டியாகும்.காரணம் உலகின் அதிகளவான நாடுகளில் விளயடப்படுவதால் ஆகும்.அதிலும் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற உலககோப்பை போட்டிகளின் பொது உலகமே திருவிழா ஆகிவிடும் ,பட்டிதொட்டி எங்கும் சின்னவங்க பெரியவங்க என்று வேறுபாடில்லாமல் கிடைக்கின்ற சின்ன இடத்துலயும் உதைபந்தாட்ட பந்துடன் ஒன்று கூடிவிடுவார்கள்,a
அத்தகைய சுவாரஷ்யமான  விளையாட்டின் பொறுப்பாளராக இருக்கும் FIFA
அமைப்பினால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தபடுகின்ற உலக கோப்பை பற்றிய பதிவுதான் இது.
1930 ஆம் ஆண்டு உருகுவே நாட்டில் நடைபெற்ற முதலாவது போட்டி முதல் கடைசியாக 2010 தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 19 வது உலககொப்பி போட்டிகள் வரை அதனை நடத்திய நாடு போட்டியின் சின்னம் ,வெற்றியாளர் ,இரண்டாம் இடம் பிடித்தோர் ,இறுதிப்போட்டி நடைபெற்ற தேதியும் இடமும் ,தங்க காலனி பெற்றவர் ,தங்க பந்து பெற்றவர் மற்றும் போட்டித்தொடரில் போடப்பட்ட மொத்த கோள்கள் ,போட்டி ஒன்றில் போடப்பட்ட சராசரி கோள்கள் போன்றவற்றை இனி பாப்போம் . 
1930 உருகுவே 
World Cup Winners: Uruguay 4-2
Runners Up: Argentina
Final Venue: July 30, Centenary Stadium, Montevideo (Att. 93,000)
Golden Ball Winner: Jose Nasazzi
Golden Boot Winner: Guillermo Stàbile
Total Goals: 70 (Average / game: 3.88)


1934 இத்தாலி 
 World Cup Winners: Italy 2-1
Runners Up: Czechoslovakia
Final Venue: June 10, PNF Stadium, Rome (Att. 55,000)
Golden Ball Winner: Giuseppe Meazza
Golden Boot Winner: Oldrich Nejedly
Total Goals: 70 (Average / game: 4.12)


1938  பிரான்ஸ் 
 World Cup Winners: Italy 4-2
Runners Up: Hungary
Final Venue: June 19, Stade Olympique de Columes, Paris (Att. 45,000)
Golden Ball Winner: Leonidas
Golden Boot Winner: Leonidas
Total Goals: 84 (Average / game: 4.67)


1950  பிரேசில் 
 World Cup Winners: Uruguay 2-1
Runners Up: Brazil
Final Venue: July 4, Estadio Maracana, Rio de Janeiro (Att. 199,854)
Golden Ball Winner: Zizinho
Golden Boot Winner: Ademir Menezes
Total Goals: 88 (Average / game: 4.00)


1954  சுவிற்சலாந்து
 World Cup Winners: West Germany 3-2
Runners Up: Hungary
Final Venue: July 4, Wankdorf Stadium, Berne (Att. 60,000)
Golden Ball Winner: Puskás
Golden Boot Winner: Sandor Kocsis
Total Goals: 140 (Average / game: 5.38)


1958 ஸ்வீடன்  
 World Cup Winners: Brazil 5-2
Runners Up: Sweden
Final Venue: June 29, Rasunda Stadium, Stockholm (Att. 49,737)
Golden Ball Winner: Didi
Golden Boot Winner: Just Fontaine
Total Goals: 126 (Average / game: 3.6)


1962  சிலி  
 World Cup Winners: Brazil 3-1
Runners Up: Czechoslovakia
Final Venue: June 17, National Stadium, Santiago (Att. 68,679)
Golden Ball Winner: Garrincha
Golden Boot Winner: Garrincha
Total Goals: 89 (Average / game: 2.78)


1966  இங்கிலாந்து
 World Cup Winners: England 4-2
Runners Up: West Germany
Final Venue: July 30, Wembley Stadium, London (Att. 93,802)
Golden Ball Winner: Bobby Charlton
Golden Boot Winner: Eusebio
Total Goals: 89 (Average / game: 2.78)


1970 மெக்ஸிகோ
 World Cup Winners: Brazil 4-1
Runners Up: Italy
Final Venue: June 21, Azreca Stadium, Mexico City (Att. 107,412)
Golden Ball Winner: Pele
Golden Boot Winner: Gerd Muller
Total Goals: 95 (Average / game: 2.97)


1974  மேற்கு ஜேர்மனி  
 World Cup Winners: West Germany 2-1
Runners Up: Holland
Final Venue: July 7, Olympic Stadium, Munich (Att. 77,822)
Golden Ball Winner: Johan Cruyff
Golden Boot Winner: Gregorz Lato
Total Goals: 97 (Average / game: 2.55)


1978  அர்ஜென்டினா  
 World Cup Winners: West Germany 2-1
Runners Up: Holland
Final Venue: July 7, Olympic Stadium, Munich (Att. 77,822)
Golden Ball Winner: Johan Cruyff
Golden Boot Winner: Gregorz Lato
Total Goals: 97 (Average / game: 2.55)


1982  ஸ்பெயின்
 World Cup Winners: Italy 3-1
Runners Up: West Germany
Final Venue: July 11, Santiago Bernabeu, Madrid (Att. 77,260)
Golden Ball Winner: Paolo Rossi
Golden Boot Winner: Paolo Rossi
Total Goals: 146 (Average / game: 2.8)


1986 மெக்ஸிகோ  
 World Cup Winners: Argentina 3-2
Runners Up: West Germany
Final Venue: June 29, Azteca Stadium, Mexico City (Att. 116,026)
Golden Ball Winner: Maradona
Golden Boot Winner: Gary Lineker
Total Goals: 132 (Average / game: 2.54)


1990  இத்தாலி  
 World Cup Winners: West Germany 1-0
Runners Up: Argentina
Final Venue: July 8, Olympic Stadium, Rome (Att. 73,603)
Golden Ball Winner: Schillaci
Golden Boot Winner: Schillaci
Total Goals: 115 (Average / game: 2.21)


1994  அமெரிக்க்கா  
 World Cup Winners: Brazil 0-0 (3-2 on penalties)
Runners Up: Italy
Final Venue: June 17, Pasadena Rose Bowl, LA (Att. 94,194)
Golden Ball Winner: Romario
Golden Boot Winner: Oleg Salenko
Total Goals: 141 (Average / game: 2.71)


1998  பிரான்ஸ் 
 World Cup Winners: France 3-0
Runners Up: Brazil
Final Venue: June 12, Stade de France, Paris (Att. 75,000)
Golden Ball Winner: Ronaldo
Golden Boot Winner: Davor Suker
Total Goals: 171 (Average / game: 2.67)


2002  தென்கொரியா மற்றும் ஜப்பான்
 World Cup Winners: Brazil 2-0
Runners Up: Germany
Final Venue: June 30, International Stadium, Yokohama (Att. 69,029)
Golden Ball Winner: Oliver Kahn
Golden Boot Winner: Ronaldo
Total Goals: 161 (Average / game: 2.51)


2006  ஜெர்மன்
 World Cup Winners: Italy 1-1 (5-3 on penalties)
Runners Up: France
Final Venue: July 9, Olympic Stadium, Berlin (Att. 69,000)
Golden Ball Winner: Zinedine Zidane
Golden Boot Winner: Miroslaw Kloze
Total Goals: 147 (Average / game: 2.29)


2010  தென் ஆபிரிக்கா
 World Cup Winners: Spain 1-0 (aet)
Runners Up: Holland
Final Venue: July 11, Soccer City Stadium, Johannesburg (Att. 84,490)
Golden Ball Winner: Diego Forlan
Golden Boot Winner: Thomas Muller
Total Goals: 145 (Average / game: 2.27)


2014  பிரேசிலும் ,2018 ரஷ்யாவும் ,2022 இல் கத்தாரும் போட்டியை நடத்த தெரிவாகியுள்ளன அவை பற்றிய பதிவு 



2014  பிரேசில்  

2018 ரஷ்யா


2022  கத்தார் 

6 Responses to “தெரிந்து கொள்வோம் (Football)”

Unknown said...
December 14, 2010 at 11:04 AM

அருமையாக தொகுத்திருக்கீங்க..


THOPPITHOPPI said...
December 14, 2010 at 4:33 PM This comment has been removed by the author.

THOPPITHOPPI said...
December 14, 2010 at 4:34 PM

எப்படி இவ்வளவையும் சேகரிச்சிங்க ?

அருமையான பதிவு


THOPPITHOPPI said...
December 14, 2010 at 4:35 PM

தமிளிஷ் ஒட்டுபட்டை இணைக்க முடியாதது உங்கள் டெம்ப்ளேட்டில் தான் கோளாறு இருக்கும் என்று நினைக்கிறேன்


FARHAN said...
December 14, 2010 at 5:15 PM

நன்றி பாபு ...


FARHAN said...
December 14, 2010 at 5:18 PM

நன்றி THOPPITHOPPI
படங்களை கூகிள் துணைகொண்டும் தகவல்களை FIFA தலத்தில் இருந்தும் சேகரித்தது .
வேலை சுமை காரணமாக ஒருநாளில் முடிய வேண்டிய பதிவு நான்கு நாட்களை கடந்துவிட்டது


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |