கோடீஸ்வர ஏழைகள்

உலகில் எந்த நாட்டிற்கும் கிடைக்காத பெருமை ஜிம்பாப்வே நாட்டிற்கு கிடைத்திருக்கிறது பணம் இல்லாத மனிதரே இல்லை சொல்லும் அளவுக்கு அதுவும் வீடு முழுவதும் பணத்தினை அடுக்கி வைக்கும் அளவுக்கு மக்களிடம் பணபுழக்கம் இருக்கும் நாடு என்றால் அது ஜிம்பாப்வே வாக தான் இருக்கா முடியும் உதாரணத்திற்கு சொல்ல போனால் 2G  அலைவரிசை  ஊழலில் அமுக்கபட்டதாக சொல்ல படும் பூச்சியங்கள் எத்தனை என்பதை என்ன முடியாத தொகையை  அசால்டாக ஒரு பிச்சகாரனின்  கையில் காணலாம் !
 உலகின் முதல்  1 ட்ரில்லியன் டாலர்
அட ஆமாங்க நாட்டின் தலைவர் ராபர்ட் முகாபயினால் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார கொள்கையினால் பணவீக்கத்தின் அளவு விண்ணை தொடும் அளவிற்கு அதிகரித்து 2006 முதல் 2009 வரை காலப்பகுதியில் நடந்த பணவீக்க வெறியாட்டம் தான் இது இதனால் உலகின் முதல் முதலில் 100 Trillion dollar பண நோட்டை அச்சடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது .

10 மில்லான் ஜிம்பாப்வே டாலர் =  10 அமெரிக்க டாலர்
பணவீக்க காலத்தில் பத்து மில்லியன் கிம்பாப்வே டாலருக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு வெறும் பத்து டாலராக மட்டுமே காணப்பட்டது .இதனால் மக்கள் தமது அன்றாட தேவைகளை கிம்பாப்வே டாலர் கொண்டு எவ்வாறு மேற்கொண்டார்கள் என்று இனி பாப்போம் .
காலை உணவிற்காக பணம் எடுத்து செல்லும் இளைஞர்
காய்கறிகளும் விலைபட்டியல் மில்லியன்களில்
காய்கறிகளுக்கு கட்டு கட்டாக பணம் கொடுக்கும் பெண்

100 பில்லியன் டாலரில் மூன்று முட்டை
மாமோய் கோழி எத்தன ட்ரில்லியன் டாலரு மாமோய் ?
மதியம் சாப்பாடு வெய்ட விட இது வெயிட்டு ஓவர இல்ல இருக்குது
தக்காளி ரொம்ப வில கம்மி தான் ஒரு கிலோ வெறும் பத்து பில்லியன் டாலர் தான்
சம்பளம் வாங்கிட்டன் ஒரு லாரி வாடகைக்கு கிடைக்குமா?
உலகின் முதல் நாடு பணத்தினை எண்ணி வாங்காமல் எடை போட்டு வாங்கும் நாடு
வீட்டுக்கு விருந்தாளிங்க வண்துடாங்கலே கேக் பிஸ்கட் வாங்கிட்டு வரணும்ல
பன்னு வாங்க நூறு மில்லியன் டாலர்
இன்னைக்கு எத்தன லட்சம் :-பிச்சை  எடுக்கும் சிறுவனின் கையில் உள்ள பணம்
ஆபிஸ் போகணும் ட்றேச்சு வாங்க இது போதுமா ?



ஒரு தண்ணி பாட்டிலுக்கு  இம்புட்டு பில்லா ?

ஹலோ ஹவுஸ் ஹோனரா வீட்டு வாடைகை ரெடி ஒரு கண்டைனர் அனுப்புன எடுக்கலாம்...

27 Responses to “கோடீஸ்வர ஏழைகள்”

chammy fara said...
January 24, 2011 at 10:31 AM

:)


Unknown said...
January 24, 2011 at 11:13 AM

ssssaappaa! :-)


Jiyath said...
January 24, 2011 at 11:26 AM

இவ்வளவு பணத்தையும் வைத்து சமாளிப்பது எப்படி?
http://jiyathahamed.blogspot.com/2011/01/top10.html


குறையொன்றுமில்லை. said...
January 24, 2011 at 11:31 AM

படிக்க வேடிக்கையாக இருக்கும் வேதனையான விஷயம்தான். உண்மையிலேயே கோடீஸ்வர ஏழை தான்.


சக்தி கல்வி மையம் said...
January 24, 2011 at 11:39 AM

இதுதான் பணவீக்கமோ?

அப்படியே நம்ம பக்கம் வந்துட்டு போங்க..

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html


FARHAN said...
January 24, 2011 at 4:17 PM

@ fara

:) :) :)


FARHAN said...
January 24, 2011 at 4:19 PM

ஜீ... said...

ssssaappaa! :-)

//என்ன இப்பவே கண்ண கட்டுதா? //


FARHAN said...
January 24, 2011 at 4:21 PM

Jiyath ahamed said... 3

இவ்வளவு பணத்தையும் வைத்து சமாளிப்பது எப்படி?

//இங்க பணத்துக்காக கஷ்டம் அங்க பந்த வாசிகிரதுகு கஷ்டம் //


FARHAN said...
January 24, 2011 at 4:21 PM

Lakshmi said... 4

படிக்க வேடிக்கையாக இருக்கும் வேதனையான விஷயம்தான்

//உண்மைதான் லக்ஷ்மி அம்மா//


FARHAN said...
January 24, 2011 at 4:22 PM

sakthistudycentre-கருன் said...
இதுதான் பணவீக்கமோ?

//அப்படிதான் நினைக்கிறன் //

அப்படியே நம்ம பக்கம் வந்துட்டு போங்க..


NKS.ஹாஜா மைதீன் said...
January 24, 2011 at 4:57 PM

படிப்பதற்கு காமெடியாகவும் அதே சமயம் அம்மக்கள் மீது பரிதாபமாகவும் இருக்கு....


mohamedali jinnah said...
January 24, 2011 at 8:37 PM

மற்றவர்களுக்கு தெரிந்தது ஜிம்பாப்வே விளையாட்டு கிரிகட் வீரர்கள் உங்களுக்கு தெரிந்தது அந்நாட்டின் பணம் .
இதுமாதிரி நாடுகள் பல உள்ளன ,அதிலும் புகுந்து எதாவது சுருட்ட அமரிகர்கள் ரெடி .


Riyas said...
January 24, 2011 at 11:39 PM

very interesting but very pity


கவி அழகன் said...
January 25, 2011 at 12:46 AM

அப்பா அசந்து போனான்


FARHAN said...
January 25, 2011 at 8:30 AM

NKS.ஹாஜா மைதீன் said...

படிப்பதற்கு காமெடியாகவும் அதே சமயம் அம்மக்கள் மீது பரிதாபமாகவும் இருக்கு....

//ம்ம் இவர்கள் சிறிய அளவிலான பொருட்கள் எடுக்கவும் பெரிய அளவிலான பணங்களை பாவிக்க வேண்டும் //


FARHAN said...
January 25, 2011 at 8:31 AM

nidurali said...

மற்றவர்களுக்கு தெரிந்தது ஜிம்பாப்வே விளையாட்டு கிரிகட் வீரர்கள் உங்களுக்கு தெரிந்தது அந்நாட்டின் பணம் .
இதுமாதிரி நாடுகள் பல உள்ளன ,அதிலும் புகுந்து எதாவது சுருட்ட அமரிகர்கள் ரெடி .


//அமெரிக்காவின் அடுத்த சுருட்டல் அன்மையில ஆப்கனில் கண்டு பிடிக்கப்பட்ட கணியங்கள் அதனை பற்றிய தகவல்களை தேடிக்கொண்டு இருக்கின்றேன் விரைவில் பதிவிடுகின்றேன் //


FARHAN said...
January 25, 2011 at 8:32 AM

Riyas said... 13
very interesting but very pity


ya its true bro


FARHAN said...
January 25, 2011 at 8:34 AM

யாதவன் said...

அப்பா அசந்து போனான்

//பண அளவீடுகள் மற்றும் பணத்தினை எண்ணி பார்க்காமல் எடை போட்டு பரிமாற்றம் செய்யும் பலகதினை பாது நானும் தன அசந்து போனேன் நண்பா //


தூயவனின் அடிமை said...
January 25, 2011 at 7:06 PM

இந்தோனேசியாவை விட மோசமா இருக்கே.


Jayadev Das said...
January 25, 2011 at 8:34 PM

சுவராஸ்யமா இருக்கு! இப்போ ரியல் எஸ்டேட் போற வேகத்தைப் பாத்தா சீக்கிரம் நம்ம நாட்டிலும் இந்த நிலை வரலாம். எல்லாப் பயல்களும் நிலத்தை வித்து கத்தை கத்தயை பணத்தை வச்சிருப்பானுங்க, ஒருத்தன் கிட்டயும் சாப்பிட கத்திரிக்காய் கூட இருக்காது, சாக்குப்பை நிறைய பணத்தைக் கொண்டு போய் கைப்பை நிறைய காய்கறி வாங்கிகிட்டு வருவானுங்க ஹா... ஹா... ஹா... ஹா...


தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
January 25, 2011 at 11:39 PM

ஒரு முறை ஜிம்பாவே போய்டு வந்தா நீங்கள் கோடிஸ்வரன்!


FARHAN said...
January 26, 2011 at 8:22 AM

இளம் தூயவன் said...
இந்தோனேசியாவை விட மோசமா இருக்கே.

//ஆமாம் உலக ஏழை நாடுகளின் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம் வகிக்கின்றது //


FARHAN said...
January 26, 2011 at 8:23 AM

Jayadev Das said...
சாக்குப்பை நிறைய பணத்தைக் கொண்டு போய் கைப்பை நிறைய காய்கறி வாங்கிகிட்டு வருவானுங்க ஹா... ஹா... ஹா... ஹா...


FARHAN said...
January 26, 2011 at 8:24 AM

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

ஒரு முறை ஜிம்பாவே போய்டு வந்தா நீங்கள் கோடிஸ்வரன்!

//இந்த ஐடியா நமக்கு தோணாம போச்சே //


ஆமினா said...
January 26, 2011 at 3:01 PM

:))


~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
January 30, 2011 at 8:22 AM

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக ஃபர்ஹான்,
எனக்கு முக்கியமான ஒரு கேள்வி இப்போது...
இந்த கரன்சி தாள்களின் அடக்க விலை(கரன்சி அச்சடிக்கும் செலவு, அதை பராமரிக்கும் செலவு, வங்கி ஊழியர்களின் சம்பள செலவு... இத்யாதி...) விட அந்த கரன்சியின் டாலர் மதிப்பு கூடுதலாக அல்லவா இருந்தாக வேண்டும்? (அதாவது பத்து ரூபாய் செலவு செய்து ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதில்லை நாம்..!) இல்லாவிட்டால் கரன்சி அச்சடித்தே ஓட்டாண்டியாகி விடுவார்களே ஜிம்பாப்வேவினர்?

சில வருடங்களுக்கு முன்னாள் கல்கத்தாவில் பழைய ஒரு ரூபாய் நாணயத்தை உருக்கி நான்கு பிளேட் செய்து விற்று கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் இருக்கிறார்களே?

அதுபோல, பழைய பேப்பர் கடையில் சில கட்டு கரன்சி ஒரு கிலோ எடை நின்றால், அது அதன் மதிப்பை விட கூடுதலாய் எடைக்கு பணம் கிடைத்தால்...??? நாட்டின் கதி அதோகதிதான்...!!!


Jayadev Das said...
January 31, 2011 at 7:26 AM

அது சரி, ஜிம்பாப்வேயில Credit /Debit Card எல்லாம் கிடையாதா? [கழுதை மாதிரி பண மூட்டையை சுமக்கிற சிரமமாச்சும் குறையுமில்ல!]


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |