10 நிமிடத்தில் 100 ஆண்டுகள்


இந்த ஆண்டின் என்னுடைய முதல் பதிவு ,புதுவருடம் பிறந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஒரு பதிவு போட நேரம் கிடைக்கவில்லை. பதிவுகளை பார்வையிட மட்டுமே நேரம் போதுமாக இருந்தது , சரி விடயத்திற்கு வருவோம் புது வருடம் ஆரம்பித்துள்ள நிலையில் அதிகமான் பதிவர்கள் கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் ,சிறந்த படங்கள் ,சிறந்த பாடல்கள் ,அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி இருந்தனர் , நாங்களும் இந்த வரிசையில் ஏதாவது எழுதி இந்த வருடத்தின் கணக்கை ஆரம்பிக்கால்ம்னு பார்த்தா ஒரு மேட்டரும் சிக்க மாட்டேங்குது , YOUTUBE உதவியால் கடந்த நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளை பத்துநிமிடங்களில் என்ற வீடியோ கண்ணில் பட்டது இதை உங்களிடம் சேர்த்து இந்த வருடத்தின் கணக்கை ஆரம்பிக்கின்றேன் .3 Responses to “10 நிமிடத்தில் 100 ஆண்டுகள்”

NIZAMUDEEN said...
January 10, 2012 at 10:20 AM

ஆரம்பமாயிடுச்சு... நடத்துங்க.


பாலா said...
January 10, 2012 at 11:55 AM

சிம்ப்ளா முடிச்சுட்டீங்க. புத்தாண்டு வாழ்த்துக்கள்.


palane said...
January 11, 2012 at 8:34 PM

என்ன ........பாஸ்....... சுருக்கி முடிச்சுட்டீங்க


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |