கத்தார் 2022


 2010 இற்கான  உலக கால்பந்து போட்டியை தென்னாபிரிக்கா சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. அடுத்த உலககிண்ண கால்பந்தாட்ட போட்டியை நடத்தும் நாடாக பிரேசிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.அடுத்தது  2018 மற்றும் 2022 ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை நடத்தும் நாடு எது  என்பதை தேர்வு செய்யும் போட்டி தான் தற்போதைய உலக கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018 இற்கான போட்டியை நடத்த போட்டி களத்தில் உள்ள நாடுகள்

இங்கிலாந்து மற்றும் ரஷ்யா தனித்தும், பெல்ஜியம்-நெதர்லாந்து  மற்றும்   போர்த்துக்கல் மற்றும் நடப்பு உலக சாம்பியன்  ஸ்பெயினும் கூட்டாகவும்  போட்டியிடுகின்றன.

2022 இற்கான போட்டியை நடத்த போட்டி களத்தில் உள்ள நாடுகள்



வுஸ்திரேலியா,யப்பான் ,தென்கொரிய மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் ஆகும்.

போட்டியில் வெல்வது யார் .......இதற்கான விடை வரும் திசம்பர் 02 ஆம் திகதி  FIFA வினால் வெளியடப்படும். எனினினும் 2022 இற்கான போட்டியை   நடத்தும் நாடக தெரிவாக கத்தார் நாட்டிற்கே  அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காரணம் தாம்  போட்டியை  நடத்தும் நாடக விண்ணப்பிக்கும் போதே மைதானங்களை அமைக்கும் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு அமைத்து வருகின்றது,  

போட்டியியின் நிமித்தம் கத்தார் நாட்டில் கட்டி வரும் மைதானங்களின் படங்கள் கீழே ....

Khalifa International Stadium
 Al-Rayyan Stadium
 Al-Gharafa Stadium
 Al-Shamal Stadium
 Al-Khor Stadium
 Umm Slal Stadium
 Sports City Stadium
 Al-Wakrah Stadium
 Education City Stadium
 Qatar University Stadium
 Doha Port Stadium
 Lusail Iconic Stadium

5 Responses to “கத்தார் 2022”

ஹரிஸ் Harish said...
November 27, 2010 at 7:21 PM

ஆகா..அசத்தலான டிசைன்ஸ்..


pichaikaaran said...
November 28, 2010 at 5:01 AM

சூப்பர்


chammy fara said...
November 29, 2010 at 7:22 PM

awsm :))


FARHAN said...
November 30, 2010 at 5:03 PM

இது சும்மா சாம்பிள் தான் போட்டி நடத்தும் நாடக தெரிவானதும் கட்டுவதற்கு ஏகப்பட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கும் தயார் நிலையில் உள்ளனர்


எம் அப்துல் காதர் said...
December 1, 2010 at 9:52 AM

சூப்பர் டிசைன்ஸ்..


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |