பாராளுமன்றத்தில் கருப்பனின் கை வரிசை...

இன்றைய அரசியலில்  எத்தன பேரு பாராளுமன்றத்துல அங்கத்தவர்களா வந்து போறாங்க? எத்தன பேரு புதுசு புதுசா சட்டமெல்லாம் கொண்டு வாராங்க. அதை  அமுலுக்குக் கொண்டு வாராங்களும் கூட. நானும் பாராளுமன்றதுல அங்கத்தவர் ஆனா என்ன மாதிரியான சட்டங்கள்  கொண்டுவரலாம்னு தின்க் பண்ணும்போது ஒரே ஒரு சட்டத்தை மட்டும் நம்ம அறிவுக்கு கண்ணுக்கு தென்பட்டது  , அத நம்ம வாசகர்களுக்கும் தெரியப் படுத்தலாமேன்னு தின்க் பண்ணினேன் அதற்கான காரணங்களையும் சொல்லி இருக்கன் . தலையங்கம் கொஞ்சம் டெரரா இருந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க ப்ளீஸ்...

இது தான் நான் கொண்டுவர போகும் சட்டம்
1) தேர்தல் வாக்குரிமை ஐந்து வயதிலிருந்து..
   
பொதுவா இப்ப காலம் மாறிப் போச்சு. சின்னப் பசங்களும் லவ் பண்ணக் கூட ஆரம்பிச்சிட்டாங்க.
சின்னப் பசங்கட வேல பெரியவங்கலவிட ரொம்பவுமே முன்னோக்கி போக ஆரம்பிச்சிடுது. 
அவங்கட அறிவு வளர்ச்சி வளர்ந்தவர்களை விட நன்றாக இருக்கிறது. அத்தோடு சிறு பிள்ளைகள் களவு பொய் அறியாதவர்களுன்னு சொல்லுவாங்க. அத்தோட வயதானவர்களுக்கு ஓட்டு போடும் உரிமை இருக்கிறது. அது நூறு வயதானாலும் எந்த தடையும் இல்லை. அதே நேரம் வயதாக வயதாக பெரியவங்க சின்னப் பிள்ளையாக மாருராங்கன்னும் சொல்றாங்க. 
இன்னும் ஒரு பக்கத்துல இருந்து பாத்தா, பிள்ளைகள படிக்கிறதுக்கு மூன்று நான்கு வயதிலிருந்தே அனுப்ப ஆரம்பிச்சிடுவோம். இனி அவங்கள வாக்களிக்கவும் சின்ன வயசுல இருந்தே பயிற்சியளிப்பது சிறந்தது. இதெல்லாம் அலசி ஆராய்ந்து பார்க்கும்போது, சின்னப் பசங்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பது உறுதியாகிறது. ப்ளீஸ்..இந்த சட்டத்துக்காக  யாராச்சும் போராட்டம் நடதுங்கபா ..

இந்த சட்டத்தினால் அரசியல் வாதிகளுக்கு உள்ள நன்மைகள் குவாடரும் கோழி பிரியாணியும் குடுத்தா ஒட்டு போட இந்த மாதிரி பசங்களின் ஓட்டையும் பெறலாம் 

இப்ப சொல்லுங்க இந்த சட்டம் நாட்டுக்கு பயன் படுமளவிற்கு பொருந்துமல்லவா?? 



மவளே எனக்கு மட்டும் வோட்டு போட கொடுக்கலைன்னு   வச்சிக்கோ ...நாஸ்தி ஆயிடுவ





15 Responses to “பாராளுமன்றத்தில் கருப்பனின் கை வரிசை...”

ம.தி.சுதா said...
January 14, 2011 at 4:12 AM

நல்லது நல்லது 5 வளையாதது 50 ல் வளையாது. ஹ..ஹ..ஹ..


ஆமினா said...
January 14, 2011 at 4:57 AM

கரேக்ட் ;)

அடுத்த தேர்தலில் இதை அமல்படுத்த கால நிர்ணயமற்ற உண்ணாவிரதம் கருப்பன் எங்கள் சார்பில் மேற்கொள்வார்


THOPPITHOPPI said...
January 14, 2011 at 6:20 AM

//இப்ப சொல்லுங்க இந்த சட்டம் நாட்டுக்கு பயன் படுமளவிற்கு பொருந்துமல்லவா??//

அவசியம் தேவையான ஒன்றுதான்


பிக்ச்சர் செலக்ஷன் சூப்பர்
vv


Anonymous said...
January 14, 2011 at 8:53 AM

super good post


FARHAN said...
January 14, 2011 at 2:23 PM

@ம.தி.சுதா

5 லேயே வளசுடுவோம்ல


FARHAN said...
January 14, 2011 at 2:25 PM

ஆமினா
கரேக்ட் ;)

அடுத்த தேர்தலில் இதை அமல்படுத்த கால நிர்ணயமற்ற உண்ணாவிரதம் கருப்பன் எங்கள் சார்பில் மேற்கொள்வார்

//அதுக்கென்ன காலை உணவிற்கு பின் மதியம் வரை உண்ணாவிரதம் இருக்கின்றேன் //


FARHAN said...
January 14, 2011 at 2:26 PM

@தொப்பி தொப்பி
நன்றி தலைவா


FARHAN said...
January 14, 2011 at 2:27 PM

ஆர்.கே.சதீஷ்குமார் said... 5
super good post

//சதீஷ் முதன் முறைய நம்ம கட பக்கம் வந்து இருக்கீங்க ரொம்ப நன்றி //


சக்தி கல்வி மையம் said...
January 15, 2011 at 2:06 PM

உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...


Unknown said...
January 15, 2011 at 3:54 PM

படமெல்லாம் சூப்பர்.. நல்ல பதிவு..


NKS.ஹாஜா மைதீன் said...
January 15, 2011 at 4:42 PM

தலைப்பை பார்த்து நானும் கொஞ்சம் பயந்துட்டேன்....சூப்பர்...


FARHAN said...
January 15, 2011 at 6:47 PM

sakthistudycentre-கருன்

உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


FARHAN said...
January 15, 2011 at 6:48 PM

பதிவுலகில் பாபு said...

படமெல்லாம் சூப்பர்.. நல்ல பதிவு.

நன்றி நண்பா


FARHAN said...
January 15, 2011 at 6:49 PM

NKS.ஹாஜா மைதீன்

தலைப்பை பார்த்து நானும் கொஞ்சம் பயந்துட்டேன்....சூப்பர்...


நன்றி நண்பா


Riyas said...
January 16, 2011 at 11:24 AM

good post...


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |