உன்னால் முடியும் தம்பி ..


உன்னால் முடியும் தம்பின்னு தலைப்பை  பார்த்ததும் சீரியசா பதிவுபோட்டு இருக்கன்னு தப்பு கணக்கு போட்டு இங்கவந்து இருந்தா கம்பனி பொறுப்பில்லை ..சரி பதிவிற்கு வருவோம் "தேடிக்கிடைபதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிபாற்பதென்று மனம் தேடல் தொடங்கியதேன்னு " கூகிள் இருக்கும் வரை சொல்லத்தேவை இல்லை காரணம் கூகிளின்
பயன்பாடும் அதன் சிறப்பும் பற்றி  கூற வார்த்தைகள் இல்லை மனதில் தோன்றியதை கூகிளில் டைப் செய்வதன் மூலம் சில நொடிகளில் நாம் தேடியதை பெற்றுக்கொள்ளலாம் .இதன் பயன் பாடு நம்ம காலத்தில் மட்டுமல்ல நம்ம முன்னோர் காலத்திலும் எவ்வாறு ஒவ்வொரு விடயங்களை கண்டு பிடிக்க உதவியதென்று பாருங்கள் ...










டிஸ்கி :- நாகரீக வளர்சிக்கு நெருப்பின் கண்டுபிடிப்புதான் முதல் படின்னு ஏதோ std ல படிச்ச ஞாபகத்தில கூகிலாறை நாடியதும் கிடைத்த படங்கள் ...

16 Responses to “உன்னால் முடியும் தம்பி ..”

சக்தி கல்வி மையம் said...
February 2, 2011 at 8:58 AM

Nice collectoins., Thanks..
விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள்..


சக்தி கல்வி மையம் said...
February 2, 2011 at 9:00 AM

Speed..
Tamil10, Ulavu..


வசந்தா நடேசன் said...
February 2, 2011 at 9:11 AM

நல்லாத்தான் கண்டுபுடிக்கிறீங்க சார், வாழ்த்துக்கள்.


ரேவா said...
February 2, 2011 at 9:55 AM

நண்பா படங்கள் அருமை...உன்னால் முடியும் தம்பி ஹ்ம்ம் கலக்குங்கள்


MANO நாஞ்சில் மனோ said...
February 2, 2011 at 10:14 AM

கம்பெனிய நடத்துங்க நடத்துங்க.....


குறையொன்றுமில்லை. said...
February 2, 2011 at 10:41 AM

very nice


enrenrum16 said...
February 2, 2011 at 11:40 AM

கூகிளுக்கு இப்டி ஒரு விளம்பரமா?! எப்டியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....;)


FARHAN said...
February 2, 2011 at 12:03 PM

sakthistudycentre-கருன் said... 1

Nice collectoins., Thanks..
விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள்..

//விருதிற்கு நன்றி நண்பா ஆமா யாரு விருது கொடுத்தது ?//


FARHAN said...
February 2, 2011 at 12:04 PM

வசந்தா நடேசன் ,ரேவா,THOPPITHOPPI ,MANO நாஞ்சில் மனோ,Lakshmi,enrenrum16

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி


ஆயிஷா said...
February 2, 2011 at 12:37 PM

நல்லாத்தான் கண்டுபுடிக்கிறீங்க சகோ.


பாட்டு ரசிகன் said...
February 2, 2011 at 2:21 PM

மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை
அதனால்தான் மிருகத்தின் தோலுரித்து நாமெல்லாம் ஏழாம் அறிவுக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கிறோம்


Rilwana said...
February 2, 2011 at 3:40 PM

yes unnal mudiyum farhan...


Sakthi said...
February 3, 2011 at 3:30 PM

funny bro


!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
February 3, 2011 at 10:33 PM

very nice farhan


திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...
February 4, 2011 at 11:28 AM

நல்ல தேடல் வாழ்த்துக்கள் நண்பா!


goma said...
February 5, 2011 at 2:48 AM

செதுக்கிச்செஞ்சதே செஞ்சார்,நேரடியா ஒரு ஆப்பிள் ஐபாட் செதுக்கியிருக்க வேண்டியதுதானே இருந்தாலும் நம் மூ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ...தாதையர்கள் கொஞ்சம் மூளையை பயன்படுத்தியிருக்கலாம்


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |