இலகுவாக தமிழில் டைப் செய்ய!
Do you like this story?
எங்களது மொழி தமிழ். நாங்கள் எங்களது மொழியை நேசிப்பவர்கள். இனைய தளங்களிலும் தமிழ் அருவி பாய வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எப்பொழுதும் எங்களிடம் இருந்துதான் வருகின்றது. பொதுவாக இணைய செயற்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே காணப்படுகின்றன.
அது ஒருபுறம் இருக்க, எங்கயாச்சும் தமிழ்ல டைப் பண்ண வேண்டிய ஒரு நிலைமை வந்தால், அவ்வாறு டைப் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட சில இணைய தளங்களிலோ, எங்களது கணணியிலோ, அல்லது வேறு முறையிலோ நாங்க டைப் செய்து பின்ன காப்பி செய்து பயன்படுத்த வேண்டிய இடத்துல பேஸ்ட் செய்ய வேண்டும்.
ஆனா, இதெல்லாத்தையும் விட இலகுவான ஒரு வழி கூகிள் மொழி பெயர்ப்பு (Google IME). இதை பதிவிறக்கம் செய்துகொண்டால், நீங்கள் உங்கள் கணனியில் எங்கு டைப் செய்தாலும் பொதுவான நடையில் இலகுவான முறையில் தமிழில் டைப் செய்துகொள்ள முடியும். விளக்கம் பின்வருமாறு...
3) உங்களது ஓபெரேடிங் சிஸ்டம் எத்தனை பிட் என்பதை தெரிவு செயுங்கள். (இது பற்றி நீங்கள் அறிந்திராவிடில், உங்கள் மை கம்ப்யூட்டர் இல் ரைட் கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்) எனது கணினி 32 பிட் என்பதால், நான் அதை தெரிவு செய்துள்ளேன்.
4) பின் டவுன்லோட் பட்டனை அழுத்தவும்.
5) இனி என்ன? இன்ஸ்டால் செய்ரதுதான்.
6) உங்களது இன்ஸ்டால் முடிந்ததும், சிஸ்டம் டிரேயில் ஆங்கிலத்துக்குப் பதிலாக தமிழ் மொழியை தெரிவு செய்யவும்
பின்னர் கீழே காட்டப் பட்டது போல ஒரு குறியீடு வலது பக்கக் கீழ் மூலையில் காணலாம்.
இன்னமும் உங்களால் தமிழில் டைப் செய்ய முடியவில்லையா? Ctrl + G பிரஸ் செய்யுங்கள் அது ஆங்கிலம் மாற்றும் தமிழ் மொழிகளுக்கிடையில் மாற்றம் பெற உதவும். இனி உங்க கைல...
இது ரொம்பவும் இலகுவான முறை. உங்கள்ள சிலர் இத ஏற்கனவே தெரிஞ்சும் இருப்பீங்க. இத விட சிறந்த வலிகளையும் நீங்க தெரிஞ்சி வெச்சிருக்கலாம். அப்பிடி ஏதாச்சும் இருந்தா, கட்டாயம் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்க.
Subscribe to:
Post Comments (Atom)
17 Responses to “இலகுவாக தமிழில் டைப் செய்ய!”
March 15, 2011 at 12:02 PM
useful post.,
March 15, 2011 at 12:08 PM
Can I install this without internet . . . Pls mail to rrajja.mlr@Gmail.com
March 15, 2011 at 12:11 PM
Very useful information . . Thanks friend. . By www.kingraja.co.nr
March 15, 2011 at 12:13 PM
Mr. Raja, inorder to install, u need internet, or else u have to find the cracked full source of the file. i don think its possible. anyway, u need to have internet to install. but, no need to have internet to use the tool. u can use anyway. I hope, im not wrong isnt it Farhan?
March 15, 2011 at 1:27 PM
good info
March 15, 2011 at 2:04 PM
நன்றி FARHAN
March 15, 2011 at 3:14 PM
நல்ல தகவல்... இந்த முறையில் சில சமயங்களில் டாஸ்க் பாரில் டிஸ்ப்ளே ஆகாது. வேலையும் செய்யாது. மேலும் விவரம் அறிய http://tamilfont.blogspot.com/ பாருங்கள்.
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)
March 15, 2011 at 3:56 PM
microsoft indic tool இன்ஸ்டால் செய்ய இன்டர்நெட் இணைப்பு தேவை இல்லை. setup பைலை இன்ஸ்டால் செய்ய xp சிடி மட்டும் இருந்தாலே போதும். விண்டோஸ் 7 இல் அதுவும் தேவை இல்லை.
March 15, 2011 at 4:12 PM
பயனுள்ள பதிவு.. நன்றிங்க...
March 16, 2011 at 12:42 AM
நண்பா நல்ல வழி
March 16, 2011 at 4:11 AM
நன்றி கருப்பன்.
இந்த வழியைத் தான் நானும் பின் பற்றுகிறேன்.
அது என்ன வலிகள்? :))))
அஷ்வின்ஜி,
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com
March 16, 2011 at 2:02 PM
microsoft indic language input tool kooda install seithu payanbadutthalaam...http://specials.msn.co.in/ilit/Tamil.aspx
March 16, 2011 at 4:11 PM
அருமை...
March 16, 2011 at 7:14 PM
பயனுள்ள பதிவு நண்பரே நன்றி
March 27, 2011 at 11:02 AM
பயனுள்ள பதிவு.
நன்றி
April 14, 2011 at 11:08 PM
தொடரும் உங்கள் பதிவுலகப் பணி
இவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
எனது இதயம் கனிந்த
புத்தாண்டு வாழ்த்துக்கள்
May 30, 2012 at 11:56 PM
நன்றி
Post a Comment