இரட்டை கோபுர தகர்ப்பின் பின்னணியில் திடுக்கிடும் மர்மங்கள்!!!


2001 ஆம் ஆண்டு நடை பெற்ற இரட்டை  கோபுர தாக்குதலின் பின்னணியில் ஒசாமா தான் காரணம் என்று உடனடியாக களத்தில் குதித்த அமெரிக்கா, ஆப்கான் மீதும் அதனை தொடர்ந்து தீவிர வாதிகளை ஒட்டுகுவதென கூறி ஈராக் மீதும் போர்த் தொடுத்தும் தனது வஞ்சகத்தை தீர்த்து கொண்டது எல்லோரும் அறிந்தாதே.ஆனால் இந்த இந்த தாக்குதலின் பின்னணியில் பல திடிக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.பல அறிஞ்சர்கள்
மற்றும் சட்டவல்லுனர்களின் ஆராச்சி முடிவுகள் மற்றும் சாட்சியங்களின் அடிபடையில் வெளியான அந்த திடுக்கிடும் மர்மங்களை பார்க்கும் முன்னர் மேலே உள்ள படத்தினை  கவனமாக பாருங்கள்.
என் கண்களுக்கு ஒரு சாத்தான் போன்ற உருவம் தெரிகின்றது
என்ன முறைக்கிறீங்க??
ஓவர் மப்புல உளருகிரானோ என்றுதானே??


இந்த படத்தில் குளோசப்பில் உற்று பாருங்கள் என்ன இன்னும் புரியவில்லையா ?
இன்னும் புரியாதவங்க நான் சொல்லும் படிமுறைகளை Ms Word இல் செய்து பாருங்கள் படிமுறைகள் கீழே ,

பின்வரும் படிமுறைகளை செய்து பாருங்கள் உண்மை தானாக உங்களுக்கு தெரியும்

1.உங்கள் கணனியில் மைக்ரோசொப்ட் வோர்ட் (Ms Word) திறக்கவும்
2.Q33 NY னு (இரட்டை கோபுரத்தை தாக்கிய முதல் விமானத்தின் எண்)   கேபிடல் லெட்டர்ஸ் ல  டைப் பண்ணுங்க
3.அதனை  ஹைலைட் பண்ணிட்டு போன்ட் சைஸ்(font size) 48  ல வைங்க.
4. ரைடிங் போன்ட் ல(Fonts Style) WINGDINGS. னு வச்சுட்டு  
அப்புறம் பாருங்க நடக்குறத அந்த மர்மம் தானாக உங்களுக்கு புரியும்



 டிஸ்கி
எப்பூபூ பூ பூ பூ பூபூ பூ பூ பூ பூபூ பூ பூ பூ பூபூ பூ பூ பூ டி ???????
என்ன இது சின்ன புள்ளதனமானு கேக்குறிங்களா???
என்ன பண்ணங்க கருப்பனின் 100 வது பதிவு  அதன் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தியாயிடிச்சி.


ஆனாலும் அதற்கு காரணம்னு சொன்ன விசயம் உண்மை .

28 Responses to “இரட்டை கோபுர தகர்ப்பின் பின்னணியில் திடுக்கிடும் மர்மங்கள்!!!”

pichaikaaran said...
December 7, 2010 at 8:56 AM

இப்படிஎல்ல்லாம் கூட யோசிக்க முடியுமா ?


Ramesh said...
December 7, 2010 at 9:18 AM

எப்படியெல்லாம் பீதிய கிளப்பறீங்க.. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்


உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
December 7, 2010 at 9:33 AM

அருமை...........

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்


karthikkumar said...
December 7, 2010 at 9:33 AM

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்// nallave yosikkareenga


ரஹீம் கஸ்ஸாலி said...
December 7, 2010 at 9:53 AM

சூப்பருங்க.... நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்


mohamedali jinnah said...
December 7, 2010 at 10:01 AM

ஒரு நாள் உண்மை வெளிவரத்தானே செய்யும்.
விகிலீக்ஸ் வேறு தன் வேலையினை அருமையாக செய்கிறது
உங்கள் கட்டுரையும் அதில் ஒரு படி .


chammy fara said...
December 7, 2010 at 10:34 AM

congrats 4 ur 100 th post karuppaa.......... u rocking :)


THOPPITHOPPI said...
December 7, 2010 at 11:53 AM

இதை ஏற்க்கனவே கேள்விப்பட்டிருக்கேன்.

100 க்கு வாழ்த்துக்கள்


THOPPITHOPPI said...
December 7, 2010 at 12:10 PM

ரெண்டு நாளுக்கு ஒரு பதிவாவது போடுங்க


THOPPITHOPPI said...
December 7, 2010 at 12:12 PM

இன்டலி தமிழ்மணம் ஒட்டு பட்டை வைக்கவேண்டியது தானே. அதிகமானோர் இதை பார்த்திருப்பாங்க


பொன் மாலை பொழுது said...
December 7, 2010 at 12:37 PM

போட்டோ ஷாப் ஆல் வந்த சாத்தான்கள்
:))))))))


FARHAN said...
December 7, 2010 at 12:52 PM

பார்வையாளன்@ யோசிகிரான்களே நம்ம பய புள்ளைங்க


FARHAN said...
December 7, 2010 at 12:53 PM

பிரியமுடன் ரமேஷ் @ சும்மா லுலு லாய்க்கு ....தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள்


FARHAN said...
December 7, 2010 at 12:54 PM

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) @ நன்றி வருகைக்கு


FARHAN said...
December 7, 2010 at 12:55 PM

karthikkumar / ரஹீம் கஸாலி /nidurali
நன்றி வருகைக்கு


FARHAN said...
December 7, 2010 at 12:57 PM

FARA @ எல்லாம் தங்களிடம் குடித்த ஞானப்பால் தான் காரணம்


FARHAN said...
December 7, 2010 at 12:59 PM

THOPPITHOPPI @ தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ...
பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள் கண்டிப்பாக செய்ய முயற்சிகின்றேன்


FARHAN said...
December 7, 2010 at 1:01 PM

கக்கு - மாணிக்கம் @போட்டோ ஷாபால் வந்த சாத்தான் அல்ல போடோ ஷாபால் கண்டெடுக்க பட்ட சாத்தான் வருகைக்கு நன்றிகள்


ஹரிஸ் Harish said...
December 7, 2010 at 6:21 PM

வாழ்த்துக்கள்...நல்லா கிளப்புறீங்க பீதிய....


FARHAN said...
December 7, 2010 at 9:11 PM

நன்றி ஹரிஸ்...சும்மா டைம் பாஸ் பண்ணதான் பாஷ கண்டு காதிங்க


Unknown said...
December 9, 2010 at 10:37 AM

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்


FARHAN said...
December 9, 2010 at 11:54 AM

நன்றி விக்கி


ஆமினா said...
December 16, 2010 at 2:43 PM

சூப்பருங்க!!!!!!!


Rilwana said...
December 20, 2010 at 1:53 PM

congrats 4ur nooravadu post...


Vijay Periasamy said...
December 22, 2010 at 3:50 PM

அடடா என்ன புத்திசாலித்தனம் ?


Unknown said...
December 25, 2010 at 1:24 PM

I just can't belive this Mr.Karuppan .How come you are so brilliant ??????????????????????????


FARHAN said...
December 25, 2010 at 4:27 PM

thanx 4 ur commant ms.thulasi i dnd knw u r ms or mrs but u commant is make me very happy n exitment
thax again n come again


Saamuraai said...
January 28, 2011 at 7:34 PM

நண்பரே! அமெரிக்க இரட்டை கோபுரத்தை தாக்கிய முதல் விமானத்தின் இலக்கம் N334AA. இது தவிர இந்த இரட்டை கோபுர தகர்ப்பு பற்றி பல வதந்திகள் வந்துள்ளன.
Source: http://answers.yahoo.com/question/index?qid=20061008115544AAWFu2K
Source: http://biznizjizm.actiononline.biz/emails/2006/03/04/viral-email-urban-legend-attack/

ஆனால் இந்த சாத்தான் உருவம் பற்றி "illuminati" பற்றிய ஒரு youtube காணொளியிலும் பார்த்துள்ளேன். ஆனால் அது பற்றி இதுவரை என்தோ ஒரு மறுப்பும் வந்ததாக தெரியவில்லை.

100 வது பதிவு வாழ்த்துக்கள் :)))


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |